Map Graph

ராஜ் நிவாஸ் புதுச்சேரி

புதுசசேரி ஆளுநர் இல்லம்

ராஜ் நிவாஸ் அல்லது ஆளுநர் மாளிகை புதுச்சேரி என்பது புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்தின் தலைநகரமான புதுச்சேரியில் அமைந்துள்ளது. புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்தின் துணைநிலை ஆளுநர் அதிகாரப்பூரவ அரசாங்க வசிப்பிடம் ஆகும். முற்காலத்தில் பிரெஞ்சு இந்தியா அரசாங்கத்தின் ஆளுநர்களின் அரசாங்க வசிப்பிடமாக இவ்விடம் இருந்துள்ளது. பிரெஞ்சு மற்றும் இந்தியா கட்டிட கலை இங்கு காணலாம்.

Read article
படிமம்:Le_palais_du_Gouvernement_(Pondichéry,_Inde)_(13995096515).jpgபடிமம்:L'Hotel_Du_Gouvernement_,La_Fontaine.jpg